Srilankan news

மக்களே அவதானம் : 5 வான்கதவுகள் திறப்பு

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. உடவளவை நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் 5 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.


இதனால் குறித்த பகுதியில் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வளவை ஆற்றை உபயோகிப்போரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Comments

Popular Posts